[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் வெற்றி
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா, ஹரியானா - பாஜக தொடர்ந்து முன்னிலை
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

2000 ரூபாய் நோட்டில் சிப்..? சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

the-new-rs-2000-notes-having-nano-gps-chip

புதிய ரூ.2000 நோட்டில் சிப் இருப்பதாக கூறி அதை வீடியோவாக பதிவு செய்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

கடந்த நவம்பர் 8 ஆம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசு அறிவிப்பை தொடர்ந்து புதிய 500, 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

புதிதாக அறிமுகபடுத்தப்பட்ட 2000 ரூபாய் நோட்டு அறிமுகமாகும் முன்பாகவே அதில் சிப் பொருத்தப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் மொத்தமாக பதுக்கி வைக்கப்பட்டுள்ள பணத்தை கண்டுபிடித்துவிடலாம் எனவும் ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால் மத்திய அரசு இந்த தகவலை மறுத்தது.

இந்நிலையில் தற்போது சமூகவலைதளங்களில் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டில் மாங்கள்யான் விண்கலம் இருக்கும் பகுதியில் சிப் இருப்பது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. புதிய 2000 ரூபாய் நோட்டில் உண்மையாக சிப் உள்ளதா? இல்லையா? என்பது பற்றி மத்திய அரசு தான் விளக்கம் அளிக்க வேண்டும் என்பது பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close