[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

சென்னையில் இரவுக்குள் மின் விநியோகம் சீர் செய்யப்படும்: அமைச்சர் தங்கமணி

electricity-update-chennai

சென்னை நகரில் இன்று இரவுக்குள் மின்விநியோகம் சீர் செய்யப்படும் என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

வர்தா புயலால் சென்னை நகரின் பல்வேறு இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. மின்மாற்றிகளும் ஆங்காங்கே பழுதடைந்துள்ளன. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, வர்தா புயலால் 3000 மின் கம்பங்கள் வரையில் சாய்ந்துள்ளதாக தெரிவித்தார். புதிய மின்கம்பங்களும் அவற்றை பொருத்துவதற்குரிய ஆட்களும் உள்ளதாகக் கூறிய அவர், இன்று இரவுக்குள் மின் விநியோகம் சீர் செய்யப்படும் என்றார். 30க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் பழுதடைந்துள்ளதாகவும், அவற்றைச் சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close