[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 2 பிரமோஸ் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா
  • BREAKING-NEWS 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு. இரண்டரை மணி நேர தேர்வு மூன்று மணி நேரமாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS மேட்டூர் அணை நிரம்பி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் நூற்றுக்கும் அதிகமான மரங்களை சாய்த்த 'வர்தா'

vardah-strom-trees-is-tilted-down-in-chennai

வர்தா புயலின் தாக்குதல் சென்னையில் பல இடங்களை புரட்டி போட்டுள்ளது என்றே கூறலாம். கடுமையான வேகத்தில் வீசும் காற்றினால் சென்னையில் பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்தன.

வர்தா புயல் சென்னைக்கு மிக மிக அருகில் கரையைக் கடக்க தொடங்கியுள்ளதால் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. இதனால் சென்னையில் இதுவரை 133 மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. இன்னும் சில மணி நேரங்களுக்கு சென்னையில் கடும் மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேருடன் விழும் மரங்களை உடனடியாக அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close