[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

admk-mla-s-meets-in-royepettah

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கியது.

அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவரும் நிலையில், இந்த கூட்டம் நடக்கிறது. காலை 11 மணி அளவில் நடந்த கூட்டத்தைத் தொடர்ந்து தற்போது இரண்டாவது முறையாக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாலை 6.30 மணி அளவில் தொடங்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. எம்எல்ஏக்கள் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close