[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

ஜல்லிக்கட்டு நடத்துவதன் அவசியம்..பிரதமருக்கு வலியுறுத்துமாறு ஆளுநரிடம் வைகோ கோரிக்கை

vaiko-meets-vidhyasagar-rao

சென்னையில்ஆளுநர் வித்யாசாகர் ராவை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று சந்தித்தார்.

ஆளுநரை சந்தித்து விட்டு வெளியே வந்த வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது, ” தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை பற்றியும் தமிழக மக்கள் காளைகளை தங்கள் குழந்தைகளை போல பாதுகாத்து வளர்த்து வருவது பற்றியும் ஆளுநரிடம் தெரிவித்தேன் ” என்று அவர் கூறினார்.

மேலும் சுப்ரீம் கோர்ட் ஜல்லிக்கட்டு நடத்த தடை விதித்ததை நீக்கம் செய்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டிய அவசியத்தைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்த ஆளுநரிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close