[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

நான்கு தொகுதி தேர்தல்... மதியம் 3 மணி வரை வாக்குப்பதிவு நிலவரம்

four-constituency-ballot-percentage-till-3-pm

தமிழகத்தில் தஞ்சை, திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி மற்றும் புதுவையில் நெல்லித்தோப்பு தொகுதி ஆகிய நான்கு தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

தேர்தல் நடைபெற்று வரும் 4 தொகுதிகளில் மதியம் 3 மணி வரை பதிவான வாக்குகள் சதவிகிதம்:

தஞ்சாவூர்- 60.54%

திருப்பரங்குன்றம்- 62.76%

அரவக்குறிச்சி- 73.29%

நெல்லித்தோப்பு- 71.51%

மாலை 5 மணி வரை வாக்காளர்கள் தங்களது வாக்கினை பதிவு செய்யலாம். இதுவரை எந்த தொகுதியிலும் பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மக்கள் எந்தவித பிரச்னையுமின்றி அமைதியான முறையில் வாக்களிக்க ஏதுவாக போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close