[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

திருப்பரங்குன்றம் தொகுதியில் குளிர்சாதன வசதியுடன் மாதிரி வாக்குச்சாவடி

sample-election-booth-in-thiruparankundram-constituency

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் குளிர்சாதன வசதியுடன் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களித்து வருகின்றனர்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவிற்காக 291 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், கரடிக்கல், ஹார்விபட்டி, விரகனூர், பனையூர் ஆகிய இடங்களில் மாதிரி வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மாதிரி வாக்குச்சாவடிகளில் பந்தல் அமைத்து வாழைமர தோரணம் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்களுக்கு இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, ஹார்விப்பட்டி விவேகானந்தா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் பொதுமக்களின் வசதிக்காக குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. அதனால் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களித்து வருகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close