[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

சில்லறை இல்லாமல் தடுமாறும் ஓட்டல்கள்... கல்லா கட்டும் அம்மா உணவகம்...

rupee-issue-sales-increased-in-amma-unavagam

பொதுமக்களிடம் நிலவும் சில்லறை தட்டுப்பாட்டால் தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள அம்மா உணவகங்களில் மக்கள் கூட்டம் ‌வழக்கத்திற்கு மாறாக அதிகரித்து காணப்படுகிறது

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததால் சில்லறை பெறுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உணவங்களில் சாப்பிடச் செல்வோர் ரூ.2,000 நோட்டுடன் செல்வதால் சில்லரை கொடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த பிரச்னையை காரணமாக தேனி மாவட்டம் கம்பத்தில் உள்ள ஓட்டல்களில் சில்லறை இருந்தால் மட்டுமே உணவு வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் உணவுக்கு சிரமமான சூழலை சந்திப்பாக மக்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தனியார் உணவகங்களுக்கு மாற்றாக கம்பத்தில் உள்ள அம்மா உணவகத்தில், மலிவு விலையிலும் தரமானதாகவும் உணவுகள் கிடைப்பதால் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close