[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால் மேட்டூருக்கு நீர்வரத்து அதிகரிப்பு
  • BREAKING-NEWS ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் - முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS கர்நாடக அரசைக் கவிழ்க்க பாரதிய ஜனதா கொடிய குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ராகுல் காந்தி சாடல்
  • BREAKING-NEWS மீண்டும் கர்நாடக முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவாரா எடியூரப்பா? அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பாரதிய ஜனதா எம்எல்ஏக்கள் இன்று ஆலோசனை

ஒருசில வங்கிகளில் புதிய 2,000 நோட்டுகள் வந்துசேர தாமதம்?

new-2000-notes-not-arrives-in

நாடு முழுவதும் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் இன்று முதல் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் உள்ள வங்கிகளில் இந்த புதிய நோட்டுகள் கிடைப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் தங்கள் கைகளில் உள்ள பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றும் பொருட்டு வங்கிகளில் காத்து கிடக்கின்றனர். நாட்டின் பெரும்பாலான வங்கிகளில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் உள்ள வங்கிகளில், வாடிக்கையாளர்கள் மாற்றும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பிற்கு ஏற்ற 100 ரூபாய் நோட்டுகளே வங்கி அதிகாரிகள் கொடுத்து வருகின்றன. இதனால் வங்கிகளில் புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் வந்து சேர கால தாமதம் ஆகியுள்ளது தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close