[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.69 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.01 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS பெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் நிறைவு..காவிரி விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்

ops-chairs-tn-cabinet-meeting

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தொடங்கிய அமைச்சரவைக்‌ கூட்டம் ஒரு மணி நேரம் நீடித்தது. காவிரி விவகாரம் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிரதிநிதிகள் நியமிக்கப்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலாகாக்கள் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாற்றப்பட்ட பின்னர் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டம் இதுவாகும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close