[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குற்ற வழக்குகளில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீண்டும் பதவியில் தொடரலாம் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS இனி வரும் அனைத்து தேர்தல்களிலும் ஒப்புகைச்சீட்டு இயந்திரம் பயன்படுத்தப்படும் - இந்திய தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS புதுச்சேரியில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் வாபஸ்
  • BREAKING-NEWS காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அக்.2இல் சென்னையில் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
  • BREAKING-NEWS எம்எல்ஏ கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்தது எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆதார் அடையாள அட்டை செல்லும் - உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் செப்டம்பர் 28 முதல் 30ம் தேதி வரை கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு- இந்திய வானிலை ஆய்வு மையம்

ஆயுத பூஜை பொருட்களின் விற்பனை குறைந்ததால் வியாபாரிகள் கவலை

wholesale-sales-of-goods-decreases-anxiety-in-saraswathi-pooja

சென்னை கோயம்பேடு சந்தையில் அதிக விலை காரணமாக ஆயுதபூஜை பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆயுத பூஜை பண்டிகைக்கு பயன்படுத்தப்படும் முக்கிய பொருட்களான பொரி, கடலை, பழங்கள், வாழை கன்று ஆகியவை விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை குறைந்ததால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர். பண்டிகை நாட்களை முன்னிட்டு பொருட்களின் விலை அதிகமாக இருப்பதே விற்பனை குறைந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது. எனினும், இன்று ஆயுத பூஜை கொண்டாடப்படுவதால், பொருட்கள் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close