[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சிப் பதவிகளை ஏலம் விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS திருச்சி மலைக்கோட்டை, திருப்பரங்குன்றம், பழனி ஆகிய கோயில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது!
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணைக்கு எதிரான திமுகவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ஏற்றப்பட்டது திருவண்ணாமலை மகா தீபம் : பக்தர்கள் உற்சாகம்
  • BREAKING-NEWS “மறைமுகத் தேர்தலுக்கான அவசரச் சட்டம் சட்ட விரோதமானதல்ல”- சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் ரஜினி மக்கள் மன்றத்தினர் போட்டியிடக் கூடாது என அறிக்கை
  • BREAKING-NEWS நிர்பயா வழக்கு: தூக்கு தண்டனை குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனு

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி.... கோப்பையை அறிமுகம் செய்தார் தோனி

tamilnadu-premier-league

தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கான கோப்பை அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற விழாவில் இந்திய அணிக் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முதன்முறையாக நடத்தப்படும் தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் வரும் 27-ந்தேதி தொடங்கி, செப்டம்பர் 18-ந்தேதி வரை, ‌சென்னை திண்டுக்கல், நெல்லை ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 8 அணிகள் கலந்து கொள்கின்றன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close