[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

6 வது முறையாக ஃபிபா சிறந்த வீரர் விருது பெற்ற மெஸ்ஸி

best-fifa-football-awards-lionel-messi-wins-best-men-s-player-of-the-year

ஃபிபாவின் சிறந்த வீரருக்கான விருதை‌ அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரர் லியோனல்‌ மெஸ்ஸி பெற்றார்.

சிறப்பாக செயல்படும் கால்பந்து வீரர்களுக்கு, ஆண்டுதோறும் ஃபிபா சார்பாக சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்காக விருதை நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி வசமாக்கியுள்ளார். அவர் 46 வாக்குகள் பெற்று வான் டிஜிக் (Van Dijk) மற்றும் ரொனால்டோவைப் பின்னுக்குத் தள்ளி சிறந்த வீரருக்கான விருதை வென்றார். 

இதன் மூலம் ஃபிபாவின் சிறந்த வீரர் விருதை ஆறாவது முறையாக மெஸ்ஸி பெற்றுள்ளார். நட்சத்திர வீரர் ரொனால் டோவும் ஆறு முறை சிறந்த வீரருக்காக விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close