[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

உலகக் கோப்பை கால்பந்து ! இன்றோடு முதல் சுற்றுக்கு 'டாட்டா'

fifa-world-cup-2018-today-match

ரஷ்யாவில் களைகட்டி வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில், லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகின்றன.

வோல்கோகிராட் நகரில் நடைபெறும் போட்டியில், H பிரிவில் முதலிடத்தில் உள்ள ஜப்பான் அணி, கடைசி இடத்தில் உள்ள போலந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்குத் தொடங்குகிறது. சமாரா நகரில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில், சென‌கல் மற்றும் கொலம்பியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, எளிதாக நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும். 

கலினின்கிராட் மைதானத்தில் நள்ளிரவு 11.30 மணிக்குத் தொடங்கும் போட்டியில், ஏற்கனவே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ள இங்கிலாந்து மற்றும் பெல்ஜியம் ‌அணிகள் விளையாடவுள்ளன. ஹாட்ரிக் வெற்றியை நோக்கி இரு அணிகளும் களம் காண்கின்றன. சரன்ஸ்க் நகரில் நடைபெறும் போட்டியில் ஆறுதல் வெற்றிக்கான முனைப்பில் பனாமா மற்றும் துனிஷியா அணிகள் விளையாடவுள்ளன.

இன்றைய போட்டி

ஜப்பான் vs போலந்து

7.30 PM
செனகல் vs கொலம்பியா

7.30 PM
இங்கிலாந்து vs பெல்ஜியம்

11.30 PM
பனாமா vs துனிசியா

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close