[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சந்திப்பு
  • BREAKING-NEWS ஹாக்கியை தேசிய விளையாட்டாக அரசிதழில் வெளியிட வேண்டும் - ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமருக்கு கடிதம்
  • BREAKING-NEWS போராடினாலே கைது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது - கமல் ஹாசன்
  • BREAKING-NEWS வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலை. துணை வேந்தரை நீக்கிய உத்தரவுக்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சுதந்திரமான நீதிமன்றங்களே மக்களுக்கு பெரும் பாதுகாப்பு - ப. சிதம்பரம்
  • BREAKING-NEWS கர்நாடகா: சித்ரதுர்கா அருகே ஜவஹனள்ளி பகுதியில் லாரியும், காரும் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் பலி

ஒரே நேரத்தில் 2 காதலிகளை திருமணம் செய்யும் கால்பந்து ஹீரோ!

ronaldinho-to-marry-two-women-at-the-same-time

பிரேசில் கால்பந்து வீரர் ரொனால்டினோ ஒரே நேரத்தில் தனது இரண்டு காதலிகளை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.

பிரேசில் கால்பந்து அணியின் சூப்பர் ஸ்டார் ரொனால்டினோ. 38 வயதாகும் இவர், 2002-ம் ஆண்டு பிரேசில் உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியவர். ’பிபா’வின் மிகச் சிறந்த வீரர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். தற்போது கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள ரொனால்டினோ, பிரிசில்லா கோயலோ, பியட்ரிஸ் சவுசா ஆகிய இளம் பெண்களுடன் பழகி வந்தார்.

பியட்ரிஸுடன் 2016-ல் இருந்து பழகத் தொடங்கிய அவர், அதற்கு முன்பே பிரிசில்லாவை பழகி வந்தார். கடந்த ஜனவரியில், இருவரிடமும் காதலைக் கூறியுள்ளார். இருவருடனும் மோதிரம் மாற்றிக் கொண்டார். தனது வீட்டில் இரண்டு காதலிகளுடன் டிசம்பரில் குடியேறிய அவர், வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close