[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

மகளிர் தினத்தில் பிறந்த கிரிக்கெட் வீராங்கனை

here-s-wishing-harman-preeth-kaur-happy-birthday

 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீரர் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு இன்று பிறந்தநாள்.

ஹர்மன் ப்ரீத் கவுர் என்ற பெயர் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டுக்கு பின் மிகவும் பிரபலமானது. உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிகளில் தனது அதிரடியான ஆட்டத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய பந்துவீச்சை துவம்சம் செய்த கவுர் 115 பந்துகளில் 171 ரன்கள் குவித்து அசத்தினார். இதேபோன்று இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் 51 ரன்கள் குவித்து அசத்தினார். உலகக்கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கவுரை கவுரவிக்கும் விதமாக பஞ்சாப் முதல்வர் அவருக்கு டிஎஸ்பி பதவி வழங்கியுள்ளார். கவுர் அர்ஜூனா விருதையும் பெற்றுள்ளார். இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஹர்மன்ப்ரீத் கவுருக்கு ட்விட்டரில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close