[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
  • BREAKING-NEWS மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் ஈரோடு சேர்ப்பு
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத்தடை - உயர்நீதிமன்றம்
விளையாட்டு 11 Jan, 2018 07:47 AM

பனிச்சறுக்கில் சாதனை: ஆஞ்சல் தாகூருக்கு பிரதமர் வாழ்த்து

aanchal-thakur-wons-international-skiing-medal

சர்வதேச பனிச்சறுக்குப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியாவின் முதல் வீராங்கனை, பிரதமர் மோடி வாழ்த்து காரணமாக நெகிழ்ச்சியடைந்துள்ளார்.

துருக்கியில் நடைபெற்ற சர்வதேச பனிச்சறுக்கு போட்டியில் இந்தியாவின் ஆஞ்சல் தாகூர் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார். சர்வதேச பனி விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை இவர் நிகழ்த்தியிருக்கிறார். இதையடுத்து பிரதமர் மோடி அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். ஆஞ்சல் தாகூரின் சாதனையால் தேசமே பெருமை கொள்வதாகவும், எதிர்காலத்தில் இது போன்ற சாதனைகளை அவர் மேலும் படைக்க வேண்டும் என்றும் அவர் வாழ்த்தியுள்ளார். பதக்கம் வென்ற ஆஞ்சல் தாகூருக்கு இமாச்சல பிரதேச அரசு 5 லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை அறிவித்துள்ளது. 
பிரதமரின் வாழ்த்து பற்றி ஆஞ்சல் கூறும்போது, ‘பிரதமர் ட்விட்டரில் எனக்கு வாழ்த்து சொல்வார் என்று நான் நினைக்கவில்லை. பிரபலமான விளையாட்டு வீரர்களை போன்று எங்களையும் நடத்துவார்கள் என்று நம்புகிறேன். இதுவரை அரசிடம் இருந்து எங்களுக்கு எந்த ஆதரவும் இல்லை. நாங்களும் பதக்கங்கள் வெல்ல கடுமையாக போராடுகிறோம். நாட்டுக்காக கடினமாக உழைக்கிறோம்’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close