[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தி.மலையில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்ய சிறப்புக்குழுக்களை அமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
  • BREAKING-NEWS வட கிழக்கு பருவ மழைக்கு முன் மழை நீரை சேமிக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என மக்களிடம் அமைச்சர் வேலுமணி வேண்டுகோள்
  • BREAKING-NEWS தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கடந்தவாரம் நிறுத்தப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் இன்று பிற்பகல் விண்ணில் ஏவப்படுகிறது
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா

ஐபிஎல் போட்டிகளை மாற்றினால் மகாராஷ்டிராவிற்கு 100 கோடி இழப்பு ஏற்படும்: பிசிசிஐ

if-ipl-matches-shifted-maharashtra-will-lose-rs-100-crore-bcci

ஐபிஎல் கிரிக்கெட்‌ போட்டிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டால், மஹாராஷ்ட்ரா அரசு 100 கோடி ரூபாய் வருவாய் இழப்பை சந்திக்கும் என பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளர்.

ஐபிஎல் போட்டிகளால் கிடைக்கும் நிதியை கொண்‌டு , தண்ணீர் பஞ்சத்தால் தவிக்கும் மக்களுக்கு உதவலாம் என்றும் அவர் கூறியுள்ளார். முன்னதாக மஹாராஷ்ட்ராவில் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளை பிற மாநிலங்களுக்கு மாற்றினால் தங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை என அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். ஐபிஎல் போட்டிகளுக்காக ஒரு குடம் தண்ணீரை கூட மாநில அரசு விநியோகிக்காது என்றும் பட்னாவிஸ் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close