[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு சட்டப்படி தண்டனை வழங்கப்படும் - தலைமை நீதிபதி
  • BREAKING-NEWS போலி பயிற்சியாளர் ஆறுமுகம் பகீர் வாக்குமூலம்
  • BREAKING-NEWS ஒப்பந்ததாரரின் இடங்களில் 174 கோடி பணம், 105 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு

உலகக்கோப்பை கால்பந்து: நாக் அவுட் சுற்றில் பிரான்ஸ்

u19-world-cup-football-results


பதினேழு வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ், இங்கிலாந்து அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. 

பதினேழு வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவிள் நடைபெற்று வருகிறது. கவுகாத்தியில் இன்று நடைபெற்ற போட்டியில்  ஈ பிரிவில் இடம்பெற்றுள்ள பிரான்ஸ் மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இந்தப்போட்டியில் பிரான்ஸ் அணி இரண்டுக்கு ஒன்று என்ற கோல்கள் கணக்கில் வென்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற ஈ பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து அணி, மூன்றுக்கு இரண்டு என்ற கோல்கள் கணக்கில் மெக்சிகோ அணியை தோற்கடித்தது.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close