[X] Close
JUST IN
 • BREAKING-NEWS இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்களை யாரும் பார்க்க வேண்டாம்; திரையரங்கில் பார்க்க வேண்டும் - விஷால்
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்து படிகாயமடைந்த இசக்கிமுத்துவை சந்தித்து ஆறுதல் கூறினார் திருமாவளவன்
 • BREAKING-NEWS பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்துவிட்டார்கள்: ஹெச். ராஜா
 • BREAKING-NEWS பொருளாதார பிரச்னை குறித்து பேசுவோரை மதரீதியில் அடையாளப்படுத்துவது மோசமானது: கனிமொழி எம்.பி
 • BREAKING-NEWS சென்னையில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச். ராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் விசாரணையை அக்.30ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
 • BREAKING-NEWS விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை: ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு விளக்கம்
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
விளையாட்டு 29 Sep, 2017 07:36 AM

கிரிக்கெட்: ஆட்டத்தை மாற்றிய ரன் அவுட்!

run-out-change-the-game

இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 
பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, 335 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 119 பந்துகளில் 124 ரன்களும் பின்ச் 94 ரன்களும் குவித்தனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ரஹானே (53), ரோகித் சர்மா சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். ரஹானே அவுட் ஆனதும் களமிறங்கினார் கேப்டன் கோலி. இந்த ஜோடி சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தது. குறிப்பாக ரோகித், தனது ராசியான மைதானம் என்பதால் அவ்வப்போது சிக்சர்களை பறக்கவிட்டு ரசிகர்களை குஷிபடுத்தினார். ஆனால், யார் கண் பட்டதோ தெரியவில்லை. கோலி பந்தை அருகில் தட்டிவிட்டு எதிர்முனைக்கு ஓடிவர, நம்பி வந்தார் ரோகித். ஆனால், பாதியிலேயே கோலி திரும்பிவிட்டார். பின்னர் ஒரே இடத்தில் இருவரும். இதையடுத்து ரோகித் எதிர்முனைக்கு ஓடினார். அதற்குள் ரன் அவுட் செய்துவிட்டார் ரிச்சர்ட்சன்.
இந்த ரன் அவுட்தான் திருப்பு முனையாக மாறியது. இந்திய அணியின் வெற்றிப் பயணத்தை தடுத்தது இந்த ரன் அவுட்தான். ஸ்கோர் 135 ரன்களை எட்டிய போது, ரோகித் சர்மா 65 ரன் (55 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) வெளியேறினார். அடுத்து, கேதர் ஜாதவ் கேதார் ஜாதவ் 67 ரன்னும் பாண்டியா 41 ரன்னும் சேர்த்தனர். எனினும் ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close