[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்
  • BREAKING-NEWS தேச துரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து வைகோ தொடர்ந்த மனு இன்று விசாரணை
  • BREAKING-NEWS பேருந்தும் மினி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து - 9 பேர் உயிரிழப்பு..!
  • BREAKING-NEWS ஸ்ரீவைகுண்டம் அருகே அதிகாலை விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

இந்தியாவுடன் 2-வது ஒருநாள் போட்டி: நெருக்கடியில் இலங்கை!

2nd-odi-match-against-india-sri-lanka-in-crisis

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பல்லேகலேவில் நாளை நடைபெறவுள்ளது.

இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்காக இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போட்டி இலங்கை, பல்லேகலேவில் நாளை நடைபெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி, 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

இந்தத் தொடரில், குறைந்தது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, இலங்கை அணியால் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாகத் தகுதி பெற முடியும். ஏற்கனவே இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்ததன் மூலம் இலங்கை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close