[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஹேஷ்டேக் - ‘விஸ்வாசம்’ முதலிடம்
  • BREAKING-NEWS அமேசான் காடுகளில் பற்றி எரியும் தீ - விளைவுகள் என்ன?
  • BREAKING-NEWS சிபிஐ காவலை ரத்து செய்யக்கோரி ப.சிதம்பரம் தரப்பில் மனு
  • BREAKING-NEWS போலீசாரின் முழுக் கட்டுப்பாட்டிற்குள் வந்த சென்னை விமான நிலையம்

உலகக்கோப்பை டி-20 பெண்கள் கிரிக்கெட்: இலங்கை அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

women-t-20-worldcup-cricket-australia-beats-sri-lanka

இருபது ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் பெண்கள் பிரிவில் இலங்கை அணியுடனான ஆட்டத்தில் ‌ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்தது. 124 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை, ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் 18 ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.‌

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close