[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நிலவின் சுற்றுவட்டப்பாதையை நெருங்குகிறது சந்திரயான் விண்கலம். காலை ஒன்பதரை மணியளவில் நிலவை சுற்றத் தொடங்கும் என இஸ்ரோ தகவல்
  • BREAKING-NEWS முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு: ஷேன் வாட்சன் அறிவிப்பு

shane-watson-retires-from-international-cricket

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி ஆல் ரவுண்டராக திகழ்ந்து வந்தவர் ஷேன் வாட்சன். இவர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட்டுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இவர் ஆஸ்திரேலிய அணிக்காக 59 டெஸ்ட் போட்டிகளிலும், 190 ஒருநாள் போட்டியிலும், 56 டி-20 கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close