[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிய 100 ரூபாய் நோட்டின் மாதிரியை வெளியிட்டது ஆர்பிஐ
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்காது- முதலமைச்சர்
  • BREAKING-NEWS டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தார்மீக அடிப்படையில் திமுக முழு ஆதரவு- ஸ்டாலின்
  • BREAKING-NEWS கோவை: ஆழியார் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்ட உள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: தான்டேவாடா- பிஜாப்பூர் எல்லைப்பகுதியில் நடந்த என்கவுன்டரில் 7 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் ஆகஸ்ட் 18,19 ஆம் தேதி டெல்லியில் நடக்கிறது

வெற்றி பெறுவதே இந்திய அணிக்கு வழக்கமாகிவிட்டது: விராட் கோலி

india-vs-sri-lanka-we-ve-created-a-habit-of-winning-says-virat-kohli

வெற்றி பெறுவதை இந்திய கிரிக்கெட் அணி வழக்கமாக்கிக் கொண்டுள்ளதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியுடனான 2-வது டெஸ்ட் போட்டியில் கிடைத்த வெற்றிக்கு பின் கொழும்பில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இதனை தெரிவித்தார். உள்நாடு, வெளிநாடு என்ற வித்தியாசம் இல்லாமல் இந்திய அணி வெற்றியை ஈட்டி வருவதாக அவர் தெரிவித்தார். அந்தளவுக்கு திறமையான வீரர்கள் அணியில் இருப்பதாகவும், எதிர்காலத்தில் இத்தகைய வெற்றிகள் தொடரும் என்றும் விராட் கோலி நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close