[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
  • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS பேரறிவாளனுக்கான பரோல் அனுமதியை மேலும் 6 மாத காலத்துக்கு நீட்டிக்க வேண்டும்: திருமாவளவன்
  • BREAKING-NEWS ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி: மலேசிய அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகாரத்தில் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி: கே.பி.முனுசாமி
  • BREAKING-NEWS முதலமைச்சர் நாற்காலியை அடைவதோ; அதை பறிகொடுத்து தர்மயுத்தம் நடத்த வேண்டியது திமுகவில் கிடையாது: ஸ்டாலின்
  • BREAKING-NEWS அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சில் அதிமுகவை யார் ஆள்வது என்பது தெரிகிறது: சீமான்
  • BREAKING-NEWS திருவள்ளூர்: பொன்னேரியில் அசுத்தமாக இருந்த 4 திருமண மண்டபங்களுக்கு தலா ரூ.50,000 அபராதம்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதியில் 10 ஆயிரம் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும்: ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலத்தில் டெங்கு கொசு உருவாக காரணமான தனியார் மருத்துவமனைக்கு ரூ.10 லட்சம் அபராதம்
  • BREAKING-NEWS மெர்சல் படத்தின் வசனங்கள் மக்கள் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது: நாராயணசாமி
  • BREAKING-NEWS விஜய்யை வளைத்து அரசியல் செய்கிறோமா? தமிழிசை
  • BREAKING-NEWS விழுப்புரம்; கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா அணைகளில் இருந்து நீர் திறப்பு
  • BREAKING-NEWS மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்ததாக ஹெச். ராஜா ஒப்புக்கொண்டதால் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- விஷால்
விளையாட்டு 24 Jul, 2017 08:07 AM

எனக்கு பெருமைதான்: மிதாலி ராஜ்

i-will-definitely-play-for-couple-of-years-mithali-raj

’இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வெல்லவில்லை என்றாலும் பெருமையாகத்தான் இருக்கிறது’ என்று கேப்டன் மிதாலி ராஜ் கூறினார்.

மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி லார்ட்ஸில் நேற்று நடந்தது. இதில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. இங்கிலாந்து அணி நிர்ணயித்த 229 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி, 48.4 ஓவர்களில் 219 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

பின்னர் பேசிய இந்திய அணி கேப்டன் மிதாலி ராஜ், ‘இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடியது. நாங்கள் ஒரு கட்டத்தில் வலுவாக இருந்தும் பீதியடைந்து விட்டோம். இது தோல்விக்கு காரணமாகிவிட்டது. இருந்தாலும் எங்கள் அணியினர் சிறப்பாகவே செயல்பட்டனர். அவர்களை நினைத்து பெருமைப்படுகிறேன். ரசிகர்களின் ஆதரவும் சிறப்பாக இருந்தது. இது மகளிர் கிரிக்கெட் அணியினருக்கு ஊக்கமாக இருக்கும். நான் இன்னும் சில வருடங்கள் தொடர்ந்து கிரிக்கெட் ஆடுவேன். ஆனால் அடுத்த உலகக் கோப்பையில் ஆடமாட்டேன்’ என்றார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close