[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இணையதளத்தில் திருட்டுத்தனமாக படங்களை யாரும் பார்க்க வேண்டாம்; திரையரங்கில் பார்க்க வேண்டும் - விஷால்
  • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே தீக்குளித்து படிகாயமடைந்த இசக்கிமுத்துவை சந்தித்து ஆறுதல் கூறினார் திருமாவளவன்
  • BREAKING-NEWS பகுத்தறிவு என்று கூறி தமிழகத்தில் அடிப்படை அறிவை மழுங்கடித்துவிட்டார்கள்: ஹெச். ராஜா
  • BREAKING-NEWS பொருளாதார பிரச்னை குறித்து பேசுவோரை மதரீதியில் அடையாளப்படுத்துவது மோசமானது: கனிமொழி எம்.பி
  • BREAKING-NEWS சென்னையில் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச். ராஜா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் விசாரணையை அக்.30ம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS விஷால் தயாரிப்பு நிறுவனத்தில் சோதனை நடத்தவில்லை: ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு விளக்கம்
  • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
  • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
விளையாட்டு 23 Jul, 2017 03:16 PM

வரலாறு படைக்குமா இந்திய அணி… இறுதிப் போட்டியில் இங்கி. பேட்டிங்

england-win-the-toss-and-bat-first-against-india-in-the-wwc17

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கெதிராக டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் இரு அணிகளும் அரையிறுதிப் போட்டியில் விளையாடிய அதே வீராங்கனைகளுடன் களமிறங்குகின்றன. கடந்த 2005ம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளதால், கோப்பையை முதல் முறையாக வெல்லும் முனைப்பில் மிதாலி ராஜ் தலைமையில் இந்திய அணி களம் காண்கிறது. லீக் போட்டியில் ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியிருக்கிறது. அதேநேரம், இந்திய அணியுடனான தோல்விக்குப் பின்னர் இங்கிலாந்து அணி அடுத்து விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இறுதிப் போட்டிக்கான டிக்கெட் அனைத்தும் விற்றுத் தீர்ந்தது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close