[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

இந்தியா- பாகிஸ்தான் மோதும் போட்டி: டிக்கெட் பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்

india-vs-pakistan-t20-world-cup-2016-tickets-book-ind-vs-pak-match-tickets-online

இருபது ஓவர் உலக்கோப்பை கிரிக்கெட்டில், இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டை பெற விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.‌

48 மணி நேரம் மட்டுமே இணையதளம் வாயிலாக டிக்கெட் கோரி பதிவு செய்துகொள்ளலாம் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் வசிப்போரும் டிக்கெட் பெறுவதற்கு பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்டவர்களில், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவோருக்கு டிக்கெட் வழங்கப்படும் எனவும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இருபது ஓவர் உலகக்கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் 19-ந்தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close