[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மூச்சுத்திணறல் காரணமாக பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மருத்துவமனையில் அனுமதி!
  • BREAKING-NEWS ஆட்சி அமைக்க ஆதரவு? - உத்தவ் தாக்கரே உடன் சோனியா காந்தி தொலைபேசி உரையாடல்
  • BREAKING-NEWS சிவசேனா ஆட்சியமைத்தால் காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தர முடிவு எனத் தகவல்
  • BREAKING-NEWS சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பதவியேற்பு
  • BREAKING-NEWS சிவசேனாவை சேர்ந்த அரவிந்த் சாவந்த் தனது மத்திய அமைச்சர் பொறுப்பை ராஜினாமா செய்வதாக அறிவிப்பு
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு சிவசேனாவுக்கு ஆளுநர் அழைப்பு
  • BREAKING-NEWS முன்னாள் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் காலமானார்

ஜெயிச்சா ரூ.14 கோடி, தோற்றால் ரூ.7 கோடி!

india-vs-pakistan-14-crore-price-for-winning-team

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி போட்டியில் வெல்லும் அணிக்கு 14 கோடி ரூபாய் பரிசாகக் கிடைக்கும். 

சாம்பியன்ஸ் கோப்பை இறுதி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் போட்டி ஒன்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்க இருப்பதால் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ரூ.14 கோடி பரிசு கிடைக்கும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.7 கோடி கிடைக்கும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close