[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்
  • BREAKING-NEWS பில்லூர் அணை நிரம்பியதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை. 7 மாவட்டங்களில் கனமழை தொடரும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு

ஐபிஎல்லில் சாதிச்சும் கண்டுக்கலையே: ரெய்னா ரசிகர்கள் வருத்தம்

raina-fans-worries

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன் குவித்து சாதனை படைத்துள்ளார் சுரேஷ் ரெய்னா. இருந்தும் சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணியில் அவர்இடம்பெறாதது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் லயன்ஸ் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் 4 ஆயிரத்து 500 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார். இந்த மைல்கல்சாதனையை எட்டிய முதல் வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். அத்துடன் 8 தொடர்களில், 400 ரன்களுக்கு மேல் குவித்தும் அவர் சாதனை படைத்திருக்கிறார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில், இதுவரை 159 போட்டிகளில் விளையாடியுள்ள ரெய்னா, ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 4 ஆயிரத்து 532 ரன்கள் குவித்துள்ளார்.

Advertisement:
Related Tags : Suresh raina
Advertisement:
Advertisement:
[X] Close