[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலை தள்ளி வைக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சுயேச்சை வேட்பாளர் மனு
  • BREAKING-NEWS ராஜிவ்காந்தி குறித்து பேசியதை திரும்பப்பெற முடியாது; கைதுக்கும் நான் பயப்படப்போவதில்லை - சீமான்
  • BREAKING-NEWS பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
  • BREAKING-NEWS ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய பிரெக்ஸிட் உடன்பாடு ஏற்பட்டது - பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் கைதான மாணவர் உதித் சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்

எமி ஜாக்சனின் துள்ளல் நடனத்துடன் தொடங்கியது ஐபிஎல் கோலாகல திருவிழா

ipl-2017-begins

10-ஆவது சீசன் ஐபிஎல் போட்டிகள் ஹைதராபாத்தில் கோலாகலமாக தொடங்கியது.

தொடக்க விழா நிகழ்ச்சியில் முன்னாள் வீரர்களான சச்சின், ஷேவாக், லக்ஷ்மன், கங்குலி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர். ஹெய் கோ பாடல் இசைக்க ஜாம்பவான் வீரர்கள் நால்வரும் சிறிய ரக வாகனத்தில் மைதானத்தில் வலம் வந்து ரசிகர்களை மகிழ்வித்தனர். அவர்களுக்கு பிசிசிஐ நிர்வாகிகளான வினோத் ராய், சி.கே.கண்ணா, அமிதாப் சவுத்ரி, ராஜீவ் சுக்லா ஆகியோர் நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

இதன்பின்னர் பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிக் கேப்டன்களான விராட் கோலி, டேவிட் வார்னர் ஆகியோர் மேளதாளங்கள் முழங்க மைதானத்திற்குள் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர். இதனைத் தொடர்ந்து எமி ஜாக்சன் துள்ளல் நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close