[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி

தோனிக்கு வாழ்த்துக் கூற தாமதம் ஏன்?... சேவாக்கின் ஸ்பெஷல் விளக்கம்

sehwag-finally-reveals-why-he-delayed-wishing-dhoni-by-3-days

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகிய மகேந்திர சிங் தோனிக்கு வாழ்த்து தெரிவிப்பதில் தாமதம் ஏன் என்ற கேள்விக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து இணையதளம் ஒன்றில் எழுதியுள்ள சேவாக், இந்திய அணியின் கேப்டன் பதவியிலிருந்து தோனி கடந்த 4ம் தேதி விலகினார். இது நான் எதிர்பார்த்ததை விட விரைவாகவே நடந்துவிட்டது. அவருக்கு எண் 7 ராசியான எண் என்பதாலேயே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சிறப்பான எதிர்காலம் அமைய வாழ்த்த 7ம் தேதியே சிறந்த நாளாக இருக்கும். ஒரு கேப்டனாகவும், வீரராகவும் தோனி எப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் அறிவீர். ஆனால் அதைவிட பெரிய மனது கொண்ட தோனி சிறந்த மனிதர். எதிர்காலத்தில் அவர் செய்யும் அனைத்து விதமான முயற்சிகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று சேவாக் எழுதியுள்ளார். அதேநேரம் தோனியுடன் நெருங்கிப் பழகியவர்களாகக் கருதப்படும் யுவராஜ் சிங் மற்றும் கவுதம் காம்பீர் போன்றவர்கள் இதுவரை அவருக்கு வாழ்த்து எதுவும் கூறவில்லை என்பது நினைவுகூறத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close