[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டி: தென்னாப்பிரிக்க அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
  • BREAKING-NEWS அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் கருணாநிதி சிலை திறக்கப்படும்: ஈரோட்டில் கருணாநிதி சிலையை திறந்து வைத்து மு.க.ஸ்டாலின் பேச்சு
  • BREAKING-NEWS இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 25-ம் தேதி அறிவிக்கப்படுவார்கள்: சீமான்

செரினாவுக்கு நிச்சயதார்த்தம்... அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

serena-williams-reddit-co-founder-announce-engagement

உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக அறிவித்துள்ளார்.

ரெட்டிட் என்ற சமூக வலைதளத்தின் நிறுவனர் அலெக்ஸிஸ் ‌ஒகானியனை மணம் முடிக்க உள்ளதாக செரினா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். இத்தாலியில் தங்களுக்கு நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடந்துவிட்டதாக ரெட்டிட் வலைதளத்தில் செரினா பதிவிட்டார். 33 வயதான ஒகானியனும் இதனை உறுதி செய்துள்ளார்.

Advertisement:
Related Tags : Serena serena williams
Advertisement:
Advertisement:
[X] Close