[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

இந்தியா- இங்கிலாந்து இடையே 5-ஆவது டெஸ்ட் சென்னையில் இன்று தொடக்கம்

5th-test-match-to-be-held-on-chennai-today-itself

இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான ஐந்‌தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது.

இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3 -0 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இந்நிலையில் கடைசி டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் ஆறுதல் வெற்றிக்கான முனைப்பில் இங்கிலாந்து அணி வீரர்கள் களமிறங்க உள்ளனர். இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன், காயம் காரணமாக இப்போட்டியில் பங்கேற்கவில்லை.

இதனிடையே, 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதால் ரசிகர்களிடம் ஏக எதிர்பார்ப்பு நிலவுகிறது

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close