[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

மொஹாலியில் முத்திரை பதித்த இந்திய அணி.. இங்கி. அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது

india-beat-england-by-8-wickets

இங்கிலாந்து அணிக்கெதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

மொஹாலியில் நடந்த இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்க்ஸில் 283 ரன்களும், இந்திய அணி 417 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 134 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்க்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி 236 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து 103 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடிய இந்திய அணி, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பார்திவ் படேல் 67 ரன்கள் எடுத்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close