[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தெலங்கானா போலீஸ் நீதியை நிலைநாட்டியிருக்கிறது - நடிகை நயன்தாரா
  • BREAKING-NEWS தமிழகத்தில் டிசம்பர் 27,30-ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

மொஹாலி டெஸ்ட் : வெற்றியை நோக்கி இந்திய அணி

mohali-test-indian-team-towards-victory

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகிறது.

மொஹாலியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 283 ரன்களும், இந்திய அணி 417 ரன்களும் எடுத்தன. இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் என்ற நிலையில், நான்காவது நாள் ஆட்டத்தை இன்று தொடர்ந்தது. போட்டி தொடங்கிய இரண்டாவது ஓவரிலேயே,கரத் பட்டி ரன் கணக்கைத் தொடங்காமல் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ஜோஸ் பட்லர் 18 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.  அதன்பிறகு வந்த வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க இங்கிலாந்து அணி 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.  இதையடுத்து 103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களமிறங்க உள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close