[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

தர்மசாலாவில் முதல் ஒருநாள் போட்டி: இந்தியா- நியூசிலாந்து இன்று மோதல்

india-vs-newzealand-first-odi-begins-today

இந்தியா‌- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தர்மசாலாவில் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய உற்சாகத்துடன், இந்திய அணி ஒருநாள் தொடரில் களமிறங்கு‌கிறது. தோனி தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் ஷர்மா, ரோகித் ஷர்மா ஆகிய அனுபவ வீரர்கள் உள்ளனர்.

ஜஸ்பீரித் பும்ரா, தவல் குல்கர்னி, உமல் குல்கர்னி ஆகிய வேகப்பந்து வீச்சாளர்களும், அக்ஷர் படேல், அமீத் மிஸ்ரா ஆகிய சுழற்பந்து வீச்சார்களும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். அறிமுக வீரராக அணியில் இடம்பெற்றுள்ள ஜெயந்த் யாதவ்வுக்கு களமிறங்க வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியில் கப்தில், கோரே ஆண்டர்சன், ஜிம்மி நீஷம், ராஸ் டெய்லர், லியுக் ராங்கி, டிம் சவுத்தி, டிரண்ட் போல்ட் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close