[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

இந்தியா, நியூசிலாந்து தொடருக்குச் சிக்கல் இல்லை: பிசிசிஐயின் வங்கிக் கணக்கு முடக்கம் குறித்து லோதா கமிட்டி விளக்கம்

lodhacommittee-clarifies-didn-t-direct-banks-to-freeze-bcci-accounts-they-can-carry-on-with-routin

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனைத்துவகையான வங்கிக் கணக்குகளையும் முடக்கவில்லை என்று லோதா கமிட்டி விளக்கமளித்துள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த ஓய்வுபெற்ற நீதிபதி லோதா, பிசிசிஐ அமைப்பின் தினசரி நடவடிக்கைகளை முடக்கும் எண்ணமில்லை. அதேநேரம் மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது தொடர்பாகவே வங்கிகளுக்குக் கடிதம் அனுப்பப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.

அதேபோல, அன்றாட வங்கி நடவடிக்கைகள், போட்டிகள் உள்ளிட்டவைகள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, லோதா கமிட்டியின் பரிந்துரையை ஏற்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டதாகவும், அதனால் நடப்பு நியூசிலாந்து தொடரை ரத்து செய்யவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாகவும் ஆங்கில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close