[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

இன்பம், துன்பம் வந்து செல்வதே வாழ்க்கை....

life-consits-happiness-and-sadness

வாழ்வில் சிலரை நாம் பார்த்திருப்போம். எப்பொழுதும் கவலையுடன் உற்சாகமற்று காணப்படுவார்கள்.. ஏன் இப்படி இருக்கிறாய்... என்னவாயிற்று உனக்கு..? என காரணம் கேட்டால், வாழ்க்கையில் தனக்கு மட்டுமே பெரிய பெரிய பிரச்னைகள் வருவதாகவும், அதனால் மனம் முழுவதும் அழுத்தம் மட்டுமே நிறைந்து, மனமகிழ்ச்சி என்பதே இல்லாமல் போய்விட்டதாகவும் கவலையுடன் கூறுவார்கள்..

ஆனால் உண்மையில், இன்பமும், துன்பமும் அனைவரின் வாழ்க்கையிலும் வந்து செல்லும். மகிழ்ச்சி வரும் போது அதிகமாக தற்பெருமை கொள்ளாமலும், துன்பம் வரும் போது மொத்தமாக இடிந்து போகாமலும், இன்பம் துன்பம் இரண்டையும் சமத்துடன் கொண்டு வாழ்க்கையை சமாளித்து வாழ்ந்தோலே மனதில் எப்பொழுதும் மகிழ்ச்சி நிலவும்.. உற்சாக மனத்துடன் இந்த நாளை துவக்கி வெற்றி காண்போம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close