[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

உங்களுக்கு தெரியுமா?: மாசு நீக்கும் மாவிலை தோரணம்

maavilai-thoranam

வீட்டை விட்டு வெளியே கிளம்பினாலே ஒரே இரைச்சல், புழுதி, கிருமி தொற்று , புகை என பல பிரச்னைகளை நாம் எதிர் கொள்ளவேண்டும் . இந்த நிலையில் வெளியில் போய்விட்டு வீட்டிற்குள் வரும்போது நாம் மட்டும் வருவதில்லை நம்மோடு சேர்ந்து சில பல கிருமிகளும் நம்முடன் அழையா விருந்தாளிகளாய் உடன் வர வாய்ப்புகள் மிக மிக அதிகம்.

நம்மிடையே நிறைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இருந்தாலும், ஓர் எளிய வழி, நம் வீட்டு வெளி வாசலில், அடிக்கடி இயற்கையான மாவிலைத் தோரணம் கட்டுவதுதான். எப்போதும் விசேஷங்களுக்கு மட்டும் தான் கட்டணும் என்றில்லாமல் மாவிலைகள் நமக்கு கிடைக்கும் போதெல்லாம் அவரவர் வாசல் நிலைப் படியில் கட்டிவிடுங்கள்.

எதற்கு எனில் மாவிலை கரியமில வாயுவை எடுத்துக் கொண்டு, பிராண வாயுவைக் நமக்கு கொடுக்கும். நம் உடம்பின் வியர்வை நாற்றத்தையும், காற்றில் ஆவியாகிப் பரவியிருக்கிற கிருமிகளையும், வாசலிலேயே தடுத்து அழித்து விடும் சக்தி மாவிலைக்கு உண்டு. மேலும் வீட்டு வாசலும் பச்சை பசேல் என மங்களகரமாக இருக்கும்.

நமது முன்னோரின் ஒவொரு செயலிலும் ஒரு நன்மை ஒளிந்துதான் இருக்கிறது. அதை நம் தெரிந்து பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close