[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்
  • BREAKING-NEWS மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும்; மேகதாதுவில் அணை கட்ட மத்திய அரசு சுற்றுச்சூழல் அனுமதியை வழங்கக் கூடாது - பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS விங் கமாண்டர் அபிநந்தனுக்கு விருது வழங்குவதுடன், அவரது மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் - மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS மக்களவை எம்.பி. சு.வெங்கடேசன், முன்னாள் எம்.பி. ஏ.ஜி.எஸ்.ராம்பாபு ஆகியோர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை

சல்மான் கானின் முரட்டு உருவம் கண்டு பயப்படாத மருமகன் அகில்... வைரலாகும் வீடியோ

salman-khan-playing-with-his-nephew-is-the-cutest-video-you-ll-ever-see

பிரபல பாலிவுட் நடிகரும், சர்ச்சைக்கு பெயர் போனவருமான சல்மான் கான் தனது செல்ல க்யூட் மருமகன் உடன் ஜாலியாக விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரவிக் கொண்டிருக்கிறது.

சல்மான் கானின் தங்கை அர்பிதாவிற்கும், ஆயுஷ் ஷர்மா என்பவருக்கும் 2015-ஆம் ஆண்டு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கடந்த வருடம் திருமணத்தால் களைகட்டியிருந்த சல்மான் கான் வீட்டில் இவ்வருடம் புது வரவு குடியேறியுள்ளது. ஆம் கடந்த மார்ச் மாதம் அர்பிதா- ஷர்மா தம்பதியினருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

தற்போது 5 மாத குழந்தையாக இருக்கும் அகில் மீது மாமன் சல்மான் கானுக்கு அதிக ப்ரியம்.. அகிலை முத்தமிட்வாறும், அரவணைத்துக் கொண்டும் சல்மான் கான் இருக்கும் புகைப்படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு.. இப்பொழுது இன்னும் கூடுதலாக சல்மான் கான் தனது மருமகன் உடன் ஜாலியாக விளையாட தொடங்கியுள்ளார்.

சல்மான் கான் பாட்டு பாடி, மருமகன் அகில் உடன் விளையாடும் வீடியோ அவரது ரசிர்களால் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஷேர் செய்யப்பட்டு வருகிறது. மாமனின் முரட்டுத் தனமாக உடம்பை பார்த்து கொஞ்சமும் அசராத அகில், மாமன் பாடும் பாடலை கேட்டு அழகாக சிரிக்கிறார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close