[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS கஜா புயலால் பாதிக்கப்பட்ட 7 மாவட்ட மக்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் நிதியுதவி
  • BREAKING-NEWS புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.31 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.75.31 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னை மெரினா கடற்கரை சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு வளைவை திறக்க உயர்நீதிமன்றம் தடை

‌அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை மின்கட்டணம் இலவசம் என்ற அறிவிப்பு குறித்து விரிவான விளக்கம்

jayalalithaa-swings-into-action-orders-free-power-loan-waiver

‌அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட்டுகள் ‌வரை மின் கட்டணம் இல்லை என்ற தேர்தல் வாக்குறுதிக்கு இன்று முதலமைச்சர் ஜெயலலிதா செயல் வடிவம் கொடுத்துள்ளார். முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கையெழுத்திட்ட முதல் 5 உத்தரவுகளில் ஒன்‌றாக 100 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போதைய கணக்கீட்டு முறைப்படி 100 யூனிட் மின்சார‌ம், கட்டணம் ஏதும் இல்லாமல் வீடுகளுக்கு வழங்கப்படும் என்ற கோப்பில் முதலமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டுள்ளார். இதன் காரணமாக அரசு ‌ஆண்டு ஒன்றுக்கு கூடுதலாக 1607 கோடி ரூபாய் மின் வாரியத்திற்கு மானியமாக வழங்கப்படும். இந்த சலுகை இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்‌மூலம் கிட்டதட்ட 78 லட்சம் வீடுகள் பயன்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அனைத்து வீடுகளுக்கும் 100 யூனிட் வரை கட்டணம் இன்றி மின்சாரம் ‌என்ற அறிவிப்பு பற்றி செய்தியாளர் மகாலிங்கம் மேலே உள்ள வீடியோவில் விரிவாக விவரித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close