[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

வரலாற்றில் இன்று: வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம்

nammalvar-birth-anniversary

வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று.

நவீன முறை விவசாயத்தின் தீமைகளை எடுத்துரைத்து இயற்கை வழி வேளாண்மையின் சிறப்பை உலகம் உணர பாடுபட்ட நம்மாழ்வார், உழவுக்கும் உண்டு வரலாறு, தாய் மண், நெல்லை காப்போம் உள்ளிட்ட பல படைப்புகளை தந்தவர்.

வானகம், குடும்பம் உள்ளிட்ட உயிர்ச் சூழல் பேணும் அமைப்புகளை உருவாக்கிய அறிஞர். இன்று பெரும்பாலும் இயற்கை வேளாண்முறையை நோக்கி சமூகம் மெல்ல நகர்ந்து வருகிறது. இதற்கான பெருமுயற்சியை தொடங்கிய நம்மாழ்வார் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் இருக்கும் இளங்காடு என்ற கிராமத்தில் 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் நாள் பிறந்தவர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close