[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சியாச்சினில் கண்காணிப்பு கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி உயிரிழப்பு
  • BREAKING-NEWS ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்த தயார் - சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நூறு நாள் வேலைதிட்டத்தை 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி பரப்புரை
  • BREAKING-NEWS மணல் கடத்தலுக்கு உதவிய எத்தனை அதிகாரிகள் மீது குண்டாஸ் போடப்பட்டுள்ளது? - உயர்நீதிமன்ற கிளை
  • BREAKING-NEWS திருச்சியில் வரும் 25ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளேன்; தேர்தல் பரப்புரைக்காக ராகுல் காந்தி விரைவில் தமிழகம் வருவார் - திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS லோக்பால் அமைப்பின் முதல் தலைவராக முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திரகோஷ் பதவியேற்றார்
  • BREAKING-NEWS தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் 27ம் தேதி முதல் தேர்தல் பரப்புரையை தொடங்குகிறார்

காந்தி தேசத்தில் உள்ள மகிமை வாய்ந்த சுற்றலா இடங்கள்!

special-tourist-place-in-gujarat

குஜராத் கோயில்களுக்கு மட்டுமல்ல கீழ்க்கண்ட அனைத்துக்குமே சிறப்பு தான்!

கோயில் பிரியர்களுக்கான சிறப்பு தளங்கள்

இங்குள்ள அக்ஷார்தம் கோயில், அம்பாஜி கோயில், துவாரகாதேஷ், பகவத், சோம்நாத் மற்றும் சூரியக் கோயில்கள் குறிப்பிடத்தக்கவை.

பழங்கால அழியா புகழிடங்கள்

லகோட்டா, உபக்கோட், தபோய், ஓகா, சின்ஜுவாடா, பத்ரா உள்ளிட்ட இடங்களில் உள்ள பழங்கால கோட்டைகளும், மகாத்மா காந்தியின் நினைவுகளைத் தாங்கி நிற்கும் காந்தி சமரக் சங்கராலாயா அருங்காட்சியகமும் உலக மக்களைக் கவர்ந்து இழுக்கின்றன.

வன விலங்குகளுக்கான சரணாலயங்கள்

சிங்கங்களின் புகலிடமாகத் திகழும் கிர் காடுகள், பிளாக் பக் தேசியப் பூங்கா, மரைன் தேசியப் பூங்காக்கள் மற்றும் 21 பறவைகள் சரணாலயங்கள் இங்கு உண்டு. அதனால் ஒரு சுற்றுலா தேசமாக குஜராத் திகழ்கிறது.

ராண் ஆஃப் கட்ச்

பூஜ் நகரில், கட்ச் மாவட்டத்தின் இயற்கையான சுற்றுச்சூழலலில் வனவிலங்கு பாதுகாப்பு பகுதிகளில் எங்கும் இல்லாத இந்திய காட்டுக் கழுதை சரணாலயம், கட்ச் பாலைவன வனவிலங்கு சரணாலயம், நாராயண் சரோவர் சரணாலயம், கட்ச் பறவை சரணாலயம் என வனவிலங்குகளின் வாழ்விடமாக கட்ச் லிட்டில் ரான் உள்ளது மேலும் இங்கு இந்திய ஓநாய், பாலைவன நரி மற்றும் நீலான், கிரேன்கள், வாத்து, கூழைக்கடா, நில பறவைகள் மற்றும் பல இடம்பெயர்ந்து வரும் நீர்பறவைகளுக்கு ஒரு முக்கிய வாழிடமாக உள்ளது. விலங்கு விரும்பிகளுக்கு மட்டும் ஸ்பெஷல் அல்ல கட்ச். ‘பட்டம் திருவிழா’ கூட இங்கு கலைக்கட்டுமாம்.!

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close