[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் நான் போட்டியிடுவது பற்றி தலைமைதான் முடிவு எடுக்கும் - உதயநிதி ஸ்டாலின்
  • BREAKING-NEWS சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரோஹிணி மத்திய உயர்கல்வித்துறை துணை செயலாளராக நியமனம்
  • BREAKING-NEWS தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
  • BREAKING-NEWS மகாராஷ்டிரா ஆளுநரை நாளை சந்திக்க சிவசேனா, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் முடிவு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த திமுக முயற்சிக்கவில்லை: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஐஐடியில் தற்கொலை செய்த மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியை சந்தித்து பேச உள்ளதாக தகவல்

11 ஆண்டுகளை நிறைவு செய்த சந்திரயான் 1 திட்டம் !

isro-scientists-celebrates-11-years-of-chandrayan-1-mission

நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட இந்தியாவின் முதல் விண்கலம் சந்திரயான் 1 விண்ணில் செலுத்தப்பட்டு 11 ஆண்டுகள் ஆனதை விஞ்ஞானிகள் கொண்டாடி வருகின்றனர். 

Image result for chandrayan 1 11 years

ஸ்ரீஹரிக்கோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பிஎஸ்எல்வி சி11 ஐ செயற்கைக்கோளை பயன்படுத்தி, கடந்த 2008 அக்டோபர் 22ஆம் தேதி நிலவுக்கு அனுப்பப்பட்டது. 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29, வரை 312 நாட்களில் சந்திரயான் -1 நிலவை 3ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட சுற்றுப்பாதைகளை உருவாக்கியது. 

Image result for mayilsamy annadurai

இஸ்ரோவின் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரையின் தலைமையில் சந்திரயான் 1 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அப்போது வானிலை மோசமானதாக இருந்தது என்றும் பதற்றமான சூழல் நிலவிய போதும் விஞ்ஞானிகள் தங்களின் இஷ்ட தெய்வங்களை கணினியில் உள்ள புகைப்படங்களுடன் வேண்டிக்கொண்டிருந்தனர் என்றும் மயில்சாமி அண்ணாதுரை நினைவு கூர்ந்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close