[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து மே 28ஆம் தேதி தேமுதிக சார்பில் அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் - விஜயகாந்த்
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் இணையதள சேவையை சீரமைப்பது குறித்து நாளைக்குள் ஆய்வு செய்து முடிவு எடுக்க வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
  • BREAKING-NEWS நெல்லையில் முடக்கப்பட்டிருந்த இணையதள சேவை சீரானது
  • BREAKING-NEWS தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மத்திய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவு - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்
  • BREAKING-NEWS சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
  • BREAKING-NEWS நெல்லை , கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி வெற்றி பெற்றார்

இசை ராணியை நினைவு கூறும் கூகுள் டூகுள்

google-doodle-who-remembers-the-music-queen

அமெரிக்கன் மற்றும் மெக்சிகன் இசைக்கு அடையாளமாக விளங்கிய செலினா குவிண்டனிலாவை நினைவுகூறும் வகையில் கூகுள் டூகுள் வெளியிட்டு சிறப்பு செய்துள்ளது.

டெஜானோ இசை உலகின்  ராணி என அழைக்கப்படும் செலினா குவிண்டனிலா ஏப்ரல் 16, 1971 ஆம் ஆண்டில் பிறந்தவர். இவர் டெஜானோ இசை கலையில் புகழ்பெற்ற முதல் பெண் பாடகி ஆவார். இசை உலகில் ஆண் ஆதிக்கம் நிறைந்த காலத்தில் தனது திறமையால் தனக்கென தனி ரசிகர்களை அமைத்துக் கொண்டவர் செலினா. மேலும் இவர் 1993-ஆம் ஆண்டு மெக்சிகன்-அமெரிக்க ஆல்பம் பிரிவில் முதல் கிராமிய விருதையும் வென்றுள்ளார். 

மேலும் செலினா, டெஜானோ இசை கலைஞர் மட்டுமல்ல, சமூக ஆர்வலர், தொழில் முனைவர். ஃபேஷன் துறையிலும் கால் பதித்து வெற்றி கண்டவர். அதேபோல்1989 ஆம் ஆண்டு செலினாவின் முதல் இசை ஆல்பம் வெளியிடப்பட்டது.  இத்தகைய சிறப்பான நாளை அனைவருக்கும் நினைப்படுத்தும் வகையில் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் செலினா குவிண்டனிலாவின் சிறப்பு டூடுளை வெளியிட்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close