JUST IN
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 6 பேரை ஜூலை 7 வரை வவுனியா சிறையில் அடைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS நேபாளம், பூடானில் அடையாள அட்டையாக ஆதார் ஏற்கப்படாது: உள்துறை அமைச்சகம்
  • BREAKING-NEWS ராமேஸ்வரம் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்கள் கரை திரும்பவில்லை என புகார்
  • BREAKING-NEWS உள்ளாட்சி தேர்தலை நடத்த அதிமுக அரசு தயாராக உள்ளது: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  • BREAKING-NEWS மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக தற்காப்பு கலைகளை கற்க வேண்டும்: அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கருணாநிதி சார்பில் இஸ்லாமிய பெருமக்களுக்கு ரமலான் வாழ்த்துகள்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரஜினி நன்கு படித்தவர்; அவரால் ஆங்கிலத்தில் உரையாற்ற முடியும்: பொன்.ராதா
  • BREAKING-NEWS எம்.பி மற்றும் எம்எல்ஏக்களின் பிள்ளைகள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும்:பொன்.ராதா
  • BREAKING-NEWS குளித்தலை: குப்பாச்சிபட்டியில் மணல் லாரிகளை மறித்து பொதுமக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS ஜிஎஸ்டி வரியால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS அஞ்சுகிராமம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்
  • BREAKING-NEWS அஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஸ்ரீ காந்திற்கு ரூ.5 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS அறம் தழைத்திட, சமாதானம் நிலவிட அனைவருக்கும் ரம்ஜான் வாழ்த்து: விஜயகாந்த்
  • BREAKING-NEWS மே 17 இயக்கத்தினர் மீதான குண்டர் சட்ட நடவடிக்கை முற்றிலும் ஏற்கக் கூடியது அல்ல: விசிக
அறிவியல் & தொழில்நுட்பம் 31 Mar, 2016 05:34 PM

ஸ்மார்ட்போனில் பாஸ்போர்ட்..விரைவில் புதிய வசதி

Cinque Terre

ஸ்மார்ட்போனில் பாஸ்போர்ட்டுகளை பதிவு செய்துகொள்ளும் வசதி குறித்த ஆய்வு இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த ‘டி லா ரூ’ என்ற வங்கிகளுக்கு ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் தனியார் நிறுவனம் ஸ்மார்ட்போனில் பாஸ்போர்ட்டுகளை பதிவு செய்து வைக்கும் புதிய வசதி குறித்த ஆய்வு நடத்தி வருகிறது.

இந்த ஆய்வு ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. புகைப்படங்களை மாற்றுவது மற்றும் ஆவணங்களை எடிட் செய்வது உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் புதிய வழிகள் குறித்த ஆய்வில் அந்த நிறுவன ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த வசதி அறிமுகப்படுத்தப்படும் படசத்தில், எந்த ஒரு நாட்டுக்குச் சென்றாலும், பாஸ்போர்ட்டை உங்கள் ஸ்மார்ட்போனில் எடுத்துச் செல்லலாம். ஸ்மார்ட்டான ஐடியா தானே?...

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads