[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கருணாசுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS திமுக பஞ்சாயத்து கட்சியாக மாறிவிட்டது; ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS என்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது பற்றி தெரியாது; நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: ஷோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட 2 காவல் அதிகாரிகள், ஒரு காவலரை பயங்கரவாதிகள் கொலை செய்துள்ளனர்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளுக்கு 20 நாட்களுக்கும் மேலாக உதவித்தொகை வழங்கப்படவில்லை என இலங்கை அகதிகள் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS கள்ளக்குறிச்சி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் உதவியாளர் செந்தில்குமாரின் கூட்டுறவு வங்கி லாக்கர் முடக்கம்
  • BREAKING-NEWS கரூர்: பரமத்தி, பவுத்திரம் ஆகிய பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் 2ம் நாளாக வருமானவரி சோதனை

விரைவில் வயர்லஸ் சார்ஜர் வ‌சதி: ஐஃபோன் 7 இல் அறிமுகம்

iphone-7-may-feature-energous-wattup-wireless-charging

தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை தினந்தோறும் ஏழாம் அறிவு பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் இன்று wireless தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகிவரும் charging முறை‌ பற்றி தெரிந்துகொள்ளலாம்.

மொபைல் ஃபோன்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்ற இந்த காலகட்டத்தில் அதுக்கு ஏற்ற மாதிரியான நவீன வசதிகளும் அதிகரித்த வண்ணம் உள்ளது,.

அந்த வரிசையில இப்போது wireless charger அறிமுகப்படுத்த இருக்கிறார்கள். ஏற்கனவே charger இல் இருந்து charger mate அப்படினு ஒன்னு அறிமுகமானது. இதன் மூலமாக கூடுதலான சார்ஜை பெற முடிஞ்சது.

இப்போ அறிமுகப்படுத்த இருக்குற wireless charger ஆனது wifi போல ஒரு இடத்தில் பொருத்திவிட்டால் எளிமையாக சார்ஜ் செய்து கொள்ள முடியுமாம். அதுமட்டுமல்லாமல் இந்த வகை சார்ஜர் மூலமாக விரைவிலும் சார்ஜ் செய்து விட முடியுமாம்.

பலரோட கவனத்தை ஈர்த்திருக்க கூடிய இந்த வகை wireless charger வசதி முதல் முதலாக ஐஃபோன் 7 mobile லில் அறிமுகப்படுத்த போறதாகவும் சொல்லப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close