JUST IN
  • BREAKING-NEWS ரம்ஜான் அன்று டெல்லியில் தாக்குதல் நடக்கலாம்: உளவுத்துறை
  • BREAKING-NEWS சென்னை: தி.நகர், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், பம்மல், உள்ளிட்ட பகுதிகளில் மழை
  • BREAKING-NEWS எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 8 தமிழக மீனவர்கள் கைது
  • BREAKING-NEWS திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை
  • BREAKING-NEWS அதிமுகவை பினாமி ஆட்சி என திமுக சொல்வது வேடிக்கையாக உள்ளது: தம்பிதுரை
  • BREAKING-NEWS 55 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஜூலை 7ஆம் தேதி நடைபெறுகிறது
  • BREAKING-NEWS இஸ்லாமியர்களுக்கு இஃப்தார் விருந்து அளித்தார் பிரணாப் முகர்ஜி
  • BREAKING-NEWS அமெரிக்காவுடனான நட்புறவால் இந்தியா பயன்பெறும்: மோடி
  • BREAKING-NEWS திருச்சி சிறையில் அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்
  • BREAKING-NEWS புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் இஸ்லாமியர்களுக்கு கிரண்பேடி இஃப்தார் விருந்து அளித்தார்
  • BREAKING-NEWS 10ஆம் வகுப்பு மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல் www.dge.tn.gov.inஇல் வெளியீடு
  • BREAKING-NEWS பாகிஸ்தானில் நடந்த இரட்டை குண்டு வெடிப்பில் 10 பேர் பலி, 50 பேர் காயம்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா வழக்கு - காவல்துறை சி.டி.ஆதாரத்தை தாக்கல் செய்தது
அறிவியல் & தொழில்நுட்பம் 19 May, 2017 05:32 PM

வாட்ஸ் அப் சாட்டில் புதிய அம்சம் அறிமுகம்

Cinque Terre

உலக அளவில் தற்போதைய புள்ளிவிவரப்படி 1.2 பில்லியன் மக்களால் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. உலகின் மிகச்சிறந்த சமூக வலைதளமாக உள்ளது வாட்ஸ்அப். பயனாளர்கள் பயன்பெறும் வகையில் அடிக்கடி புதிய புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது வாட்ஸ் அப்பில் புதிய அம்சமாக ”பின்சாட்” (PIN CHAT) என்ற வசதி சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாதாரணமாக வாட்ஸ்அப் சாட்டிங்கில் தனிநபர் சாட்டிங் மற்றும் குரூப் சாட்டிங் வசதி உள்ளது. நமக்கு பிடித்தமான 3 நண்பர்களையோ அல்லது மூன்று குழுக்களையோ பின்சாட்டின் வசதி மூலம், சாட்டிங் வரிசையில் முதல் மூன்று இடங்களில் வைத்துக் கொள்ளலாம்.

இந்த வசதியை மிக எளிதாக பயனாளர்கள் தங்களது வாட்ஸ்அப்பில் சேர்த்துக் கொள்ளலாம். பயனாளர்கள் முதலில் தங்களது வாட்ஸ்அப்பை ப்லேஸ்டோரில் சென்று அப்டேட் செய்துகொள்ள வேண்டும். பின்னர் வாட்ஸ்அப்பில் தங்களுக்கு விருப்பமான 3 நண்பர்களின் அல்லது குழுக்களின் சாட்டிங்கை சிறிது நேரம் அழுத்திப் பிடித்து, பின்னர் மேலே உள்ள “பின்சாட்”-ஐ தெரிவு செய்யவும். அவ்வளவுதான் பின்சாட் வசதி உங்கள் வாட்ஸ் அப்பில் சேர்க்கப்பட்டிருக்கும். பின்சாட்டின் மூலம் 3 நண்பர்களையோ அல்லது குழுக்களையோ தான் பின் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
Advertisement:
puthiyathalaimurai ads