[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்தார் ரோகித் ஷர்மா
  • BREAKING-NEWS காங்கிரஸ் அரசு முடக்கி வைத்திருந்த தேஜாஸ் போர் விமானம் பாதுகாப்பு படையில் சேவையாற்ற தயாராக உள்ளது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS நாங்குநேரியில் பணப்பட்டுவாடா செய்ததாக இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன - நெல்லை ஆட்சியர்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த நகைகளை முருகன் கும்பல் உருக்கி விற்றது அம்பலம்

மொபைல் பிரியர்களை கவரவரும் 'மோட்டோ எம்'...!

moto-m-smartphone-to-launch-in-india

கடந்த மாதம் சீனாவில் வெளியிடப்பட்ட ‘மோட்டோ எம்’ செல்போன்கள் வரும் 13- ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருப்பததாக தகவல் வெளியாகியுள்ளது.

‘மோட்டோ எம்’ செல்போனின் சில முக்கிய அம்சங்கள்:

* 5.5 அங்குல முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* முதன்முறையாக மோட்டோரோலா மாடலில் இந்த ‘மோட்டோ எம்’ மாடலில் பின் பக்கத்தில் கை ரேகை ஸ்கேனர் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

* 4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வசதியும் இதில் உள்ளது. மெமரி கார்டுகள் மூலம் இதனை 256ஜிபி வரை

நீட்டித்து கொள்ளவும் முடியும்.

* 3050 மி.ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரி மேம்பட்ட தரத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* 4ஜி இணைய வசதியுடன் உருவாக்கப்பட்ட இந்த மாடல் மொபைல் ஆண்ட்ராய்டு 6.0 இயங்கு தளத்தில் இயங்ககூடியது.

* இரட்டை எல்இடி ஃப்ளாஷ், ஆட்டோ ஃபோகஸ் மற்றும் சென்சார் தொழில்நுட்பத்துடன் பின்பக்கம் 16 மெகாபிக்சல் கேமரா மற்றும்

முன்பக்கம் 8 மெகா பிக்சல் கேமரா வசதியும் கொண்டுள்ளது.

* வாட்டர் புரூப் வசதியுடன் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் வை-பை, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்,சி- வகை யுஎஸ்பி(யுஎஸ்பி

3.1), என்எப்சி போன்ற சமீபத்திய தொழில்நுட்பங்கள் அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close