[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ரயில் கொள்ளை வழக்கில் கைதான 5 கொள்ளையர்களுக்கு நவம்பர் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தருமபுரி : பிளஸ்2 மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இறந்த வழக்கில் சதீஷ் என்பவர் நேற்று கைதுசெய்யப்பட்ட நிலையில் 2வது நபரான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்
  • BREAKING-NEWS மத்திய அமைச்சர் அனந்த்குமார் (59) உடல்நலக்குறைவால் காலமானார்
  • BREAKING-NEWS 3வது மற்றும் கடைசி டி-20 போட்டியில் இந்திய அணிக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மேற்கு இந்திய தீவுகள் அணி
  • BREAKING-NEWS அடுத்த 24 மணி நேரத்தில் ‘கஜா’ தீவிர புயலாக மாறும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

மொபைல் சந்தையை கலக்க வருகிறது 'எச்டிசி 10 இவோ'...!

htc-10-evo-to-launch-in-india-in-late-december-company-confirms

உலகத்தரம் வாய்ந்த கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் எச்டிசி நிறுவனம் எச்டிசி போல்ட் மாடலை தொடர்ந்து எச்டிசி 10 இவோ என்ற புதிய மாடல் போன்களை சந்தையில் இறக்கியுள்ளது. எச்டிசி 10 இவோ டிசம்பர் இறுதிக்குள் இந்தியாவில் விற்பனைக்கு வரக்கூடும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

எச்டிசி 10 இவோ மாடல் போன்களின் சிறப்பம்சங்கள்....

* 5.5- அங்குல வடிவத்தில் முழு எச்டி திறனுடன் (2560 x 1440) பிச்சல் ரிசொல்யுஷன் கொண்ட தொடுதிரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
* குவால்கோம் ஸ்னாப் டிராகன் 810 சிப்செட் பிராசசர் திறனுடன் இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ராம், 32 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு வசதிகள் அனைத்தும் நேர்த்தியாக அமைந்துள்ளது.
* ஆட்டோ ஃபோகஸ் தொழிநுட்பத்தில் 16 மெகாபிக்சல் பின்புற கேமரா வசதியும், முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா வசதியுடன் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
* இதில் ரேமை 2ஜிபி வரை அதிகரிக்க முடியும்.
* மிக ஸ்லிமான தோற்றத்தில் சில்வர் மற்றும் கோல்டன் வண்ண நிறங்களில் உருவாக்கப்பட்டுள்ளது.
* எச்டிசி 10 இவோ ஆண்ட்ராய்ட் 7.0 நௌகாட் இயங்குதளத்தில் இயங்கக்கூடியது.
* மேலும் 3200மி. ஆம்பியர் திறன் கொண்ட பேட்டரி தரத்துடன் நேர்த்தியாக வடிவமைக்கபட்டுள்ளது.
* இதன் சிறப்பம்சமாக கூகிள் டியோ வீடியோ அழைப்பு பயன்பாட்டை பெற உதவியாக OIS, 4K வீடியோ பதிவுகள் போன்ற வசதிகள் உள்ளன

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close